இத்திட்டத்தின் மூலம் பயன்பெற என்ன செய்ய வேண்டும்?
· இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று
விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப
விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
· கண்டிப்பாக 18 வயது முடிந்திருக்க வேண்டும்
· இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம்.அதனை, வங்கியின் மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார்.
· இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே.
· இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கப்படும்.
· நீங்கள் வாங்கும் கடனை அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை திருப்பி
செலுத்தலாம். கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும்.
· நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில்,தொழில்
நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனைஅபிவிருத்தி அல்லது
நடைமுறை மூலதனம் பெற வங்கிகள்தொடர்ந்து கடன் வழங்கும்.
நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனைஅபிவிருத்தி அல்லது
நடைமுறை மூலதனம் பெற வங்கிகள்தொடர்ந்து கடன் வழங்கும்.
No comments:
Post a Comment